கடவுளைக் காணும் வழியில் உன்னைக் கண்டேன்!! உன்னில் இடறி விழுந்தேன்! உன்னிலிருந்து தப்பிக்கும் சூத்திரம் கற்றுத் தந்தாய்!! உன்னிலிருந்து விலக எண்ணும் மனதை கொன்று விட்டு!!
என்னுடையவை இல்லாதவற்றை நான் ஏன் விரும்ப வேண்டும்?? நான் என்னை விரும்பும் போது உலகம் என்னைத் தொடரும்.......